
26
Aug 2015அளவுக்கு மீறி மது அருந்துதலின் தாக்கங்கள் என்ன?
Posted by Responsible Consumption / in அளவுக்கு மீறி மது அருந்துதல் / No comments yet
குடிப்பது உங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்:
- மது அருந்துவது உங்களைத் தள்ளாடச் செய்து, ஒருங்கிணைப்பை பாதிக்கும். எனவே, விபத்துக்களும், கீழே விழுவதும் சாதாரணமாக நிகழும்.
- அளவுக்கு மீறி குடிப்பது உங்களின் மனநிலையையும் உங்கள் ஞாபகசக்தியையும் பாதிக்கும். நீண்ட காலத்தில் இது கடுமையான மனநல பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
மிகவும் பரவலாக, அளவுக்கு மீறி குடிப்பது சமூக விரோதம், பகைமை உணர்வு மற்றும் வன்முறை நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும்.