
20
Aug 2015ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே ஏன் இந்த வித்தியாசம்?
Posted by Responsible Consumption / in Responsible Drinking / No comments yet
மது, ஆண்களைவிட பெண்களை வித்தியாசமாக பாதிக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
- சராசரியாக, பெண்கள் எடைக் குறைவானவர்கள். எடைக் குறைவாக இருப்பவர்கள், அதிக எடையைக் கொண்டவர்களுடன் ஒப்பிட்டால் அதிக இரத்த மது அளவுகளைக் கொண்டிருப்பார்கள்.
- அதிக கொழுப்பேறிய திசுவை கொண்டுள்ள பெண்களுக்கு, மது மிக மெதுவாக உறிஞ்சப்படும். மதுவின் தாக்கங்கள் தணிய நீண்ட நேரமாகும்.
- மதுவை கறைக்க பெண்களுக்கு அவர்களின் உடல்களில் குறைவான தண்ணீர் இருக்கும். ஒரே எடையுள்ள பெண்ணும் ஆணும் சமமான அளவில் மது அருந்தினால், பெண்ணின் இரத்த மது செறிவு அதிகமாக இருக்கும்.
- பெண்கள் மதுவை பிரிக்கும் நொதியூக்கிகளை குறைவான அளவுகளில் கொண்டிருப்பார்கள். இந்த குறைந்த அளவு நொதியூக்கிகளால் பெண்ணின் உடலில் நீண்ட நேரம் மது இருக்கும்.